ADDED : செப் 30, 2016 04:09 PM

* பசித்தவருக்கு உணவு அளியுங்கள். கவலைப்படுவோருக்கு ஆறுதல் கூறுங்கள். எளியவர்கள் மீது கருணை காட்டுங்கள்.
* நாம் கடவுளை நோக்கி ஒரு அடி வைத்தாலும் அவர் நம்மை நோக்கி நுாறடி வைக்க காத்திருக்கிறார்.
* பூக்களிலுள்ள தேனை சேகரிக்கும் தேனி போல பிறரிடம் உள்ள நல்லதை மட்டும் சேகரிக்கப் பழகுங்கள்.
* நம் உள்ளமே கடவுள் குடியிருக்கும் கோவில். நல்ல எண்ணங்களே அவருக்குரிய அர்ச்சனை பூக்கள்.
- அமிர்தானந்தமயி